Princiya Dixci / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 78 பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களும் இன்னும் சிலருமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், பலத்த பாதுகாப்புடன் நேற்று (07) இரவு பஸ்ஸில் அழைத்து வரப்பட்டு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .