எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2020 மார்ச் 03 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு தினசரி இரவு நேரப் புதிய பஸ் சேவை, இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு டிப்போவால் நேற்று இரவு (02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியிலிருந்து தினசரி இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த பஸ், கொழும்பு, புறக்கோட்டையை காலை 6 மணிக்குச் சென்றடையும். அதேபோன்று, கொழும்பு, புறக்கோட்டையிலிருந்து தினமும் நண்பகல் 12 மணிக்குப் புறப்படும் இந்த பஸ் சேவை மாலை 7 மணிக்கு காத்தான்குடியைச் சென்றடையவுள்ளது.
இதற்கான ஒரு வழிக் கட்டணம் 442 ரூபாயாகுமென, இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி எம்.அஸீஸ் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026