2025 மே 09, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கான புதிய நிர்வாக உத்தியோகத்தராக திருமதி சித்தி ஜாயிதா ஜலால்தீன், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள மாகாணக் கல்வியமைச்சு, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, காத்தான்குடி, மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களில், சுமார் 20 வருடகாலம் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய இவர், போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கான புதிய நிர்வாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X