2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் தொடர் விழிப்புணர்வு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 மார்ச் 19 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த விழிப்பூட்டல் செயற்றிட்டங்கள், சமூகச் செயற்பாட்டாளர் ஜூனைட் எம். முபீன் தலைமையில் காத்தான்குடி நகரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வாகனங்கள், வீதி வழியாகப் பயணிப்போருக்கு முகக் கவசம் அணிந்துவிடுவதுடன், கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுச் சுகாதார அதிகாரிகளால் விழிப்பூட்டல் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X