Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மலசலகூட கட்டடத் தொகுதி, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீனால் மக்கள் பாவனைக்காக இன்று (28) கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபையால் இது பராமரிக்கப்படுமென, நகர சபை செயலாளர் திருமதி எம்.ஆர்.றிப்கா ஸபீன் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியுதவியுடன், சுமார் 2 மில்லியன் ரூபாய் செல்வில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago