2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடியைச் சேர்ந்தவர் கட்டாரில் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கட்டாரில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளார்.

புதிய காத்தான்குடி, பதுறிய பிரதேசத்தைச் சேர்ந்த சியாத் அஹமட் அப்துல் காதர்(வயது 49) என்பவரே, நேற்று (21)  மரணமடைந்துள்ளார்.

இவர், கட்டாரில் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக நோய்வாய்பட்டு, கட்டாரிலுள்ள ஹமாட் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கொவிட்  19 தொற்றுக் காரணமாக இவர் மரணித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .