Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 07 , பி.ப. 12:07 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
திகன மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்ற வண்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் இன்று புதன்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடைகள் உட்பட பெரும்பால பகுதிகள் மூடப்பட்டு, ஆள் நடமாட்டம் அற்றுக் காணப்படுகின்றன.
S.Ifraheem Wednesday, 07 March 2018 08:14 AM
ஓட்டமாவடி பகுதியில் கடைகள் மாத்திரம் மூடப்பட்டு காணப்படுவதுடன், பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் இயங்கி வருகின்றன.
Reply : 4 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago