2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கிழக்கு இறைவரித் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர்

Freelancer   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக. எம்.ஐ.எம்.மாஹீர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த இவர்,  இந்தத் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, ஆணையாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான இந்த நியமனம் கிழக்கு மாகாண ஆளுனரால் வழங்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற மாஹீர், உயர் கல்வியை காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்றதுடன், பல்கலைக்கழக கல்வியை யாழ். பல்கலைக்கழகத்திலும் கற்றார்.(N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X