Princiya Dixci / 2020 நவம்பர் 29 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
கிழக்கு மாகாணத்தில் திடீரென அதிகரித்துக் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக நாளை (30) நடைபெறவிருந்து கோறளைப்பற்று பிரதேச சபையின் நிதியறிக்கை (பட்ஜெட்) கூட்டம், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக, பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் நடைபெறும் திகதி பிரதேசத்தின் நலனைக் கருத்திற்கொண்டும் சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனையின் பேரிலும் தீர்மானிக்கப்பட்டு, சபையின் உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago