2025 மே 17, சனிக்கிழமை

கொள்கலன்களில் கள்; பொலிஸார் வசம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் இரண்டு கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 போத்தல் கள், இன்று (15) கைப்பற்றப்பட்டதென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் வைத்து திடீர் சோதனையிட்டபோது, இந்தக் கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோதமான முறையில் கள் எடுத்துச் சென்ற நபரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .