Kogilavani / 2017 மே 05 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நல்லதம்பி நித்தியானந்தன், பேரின்பராஜா சபேஷ்
மலாபே சைட்டம் தனியார் பல்கலைகழகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிழக்கு பல்கலைகழக மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிற்கதவுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'பொய் தீர்வு வேண்டாம்”, “மலாபே சைட்டம் பொய் திருட்டு பட்டத்தை உடனே இரத்துச் செய்”, “சுதந்திரமான மருத்துவ நலனில் தலையிட வேண்டாம்”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago