Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறைக்கைதிகள் தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பதில் பிரதம ஜெயிலர் எச்.அருள்வானன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர்களான திருமதி எம்.ஐ.எம்.சபீனா, பி.சுசிதரன், எல்.ஜெயசுதாகரன், சமய பிரமுகர்களான கௌசீலன் குருக்கள், மொளலவி எம்.பி.எம்.பாஹீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago