2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 08 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடிக் கடலில் சனிக்கிழமை (07) நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

10 சிறுவர்கள் காத்தான்குடிக் கடலில் நீராடியுள்ளனர். இதன்போது, காத்தான்குடி ஆறாம் குறிச்சியைச் சேர்ந்த  அப்துல் அலியார் சம்ஸாத் (வயது 15) என்ற  சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இது தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X