2025 மே 10, சனிக்கிழமை

சிறுவர் பூங்கா திறப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான நடைபாதை, பாலம் மற்றும் சிறுவர் பூங்கா பொதுமக்களின் பாவனைக்கு புதன்கிழமை (20) மாலை கையளிக்கப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நடைபாலம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலர் ஏ.கே.பத்மநாதன் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நடைபாதை, சிறுவர் பூங்கா ஆகியன மட்டக்களப்பு வாவியை அண்மித்ததாகக் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்து வருகின்ற நிலையிலும் பொதுமக்கள் தங்கள்  பொழுதைக் கழிக்கும் வகையிலும் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X