ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கு, மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் கோவிலில், 108 தேங்காய்கள் உடைத்து ஆசிர்வாதப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.மகேஸ்வரனின் ஏற்பாட்டில், இவ்வழிபாடுகள் நடைபெற்றன.
கோவில் பிரதமகுரு தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில், ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள், சமுக மட்டத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .