ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில், 06 உழவு இயந்திர இழுவைப் பெட்டிகளுடன் அதன் சாரதிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பெரியபுல்லுமலைப் பகுதியில் நேற்று (03) இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த விசேட அதிரடிப்படையினர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கிளையும் கரடியானறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
11 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago