2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சதொச விற்பனை நிலையம் அடுத்த வாரம் திறக்கப்படும்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள சதொச விற்பனை நிலையம் அடுத்த வாரம் திறந்து வைக்கப்படுமென மேற்படி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறவிருந்த இச்சதொச விற்பனை நிலையத் திறப்பு விழா பிற்போடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கேட்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X