2025 மே 22, வியாழக்கிழமை

சூடு வைத்த தாய்க்கு மறியல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க மோதிரத்தைத் தொலைத்தார் என்ற ஆத்திரத்தில், தனது 7 வயது மகளுக்கு கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 26 வயதுடைய தாயை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .