Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 20 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி அமைப்பாளர் பதவியிலிருந்தும் அக்கட்சியின் காத்தான்குடி மத்திய குழுத் தலைவர் பதவியிலிருந்தும், காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான், நேற்று (19) இராஜினாமா செய்துள்ளார்.
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜவ்பர்கான் கடந்த வாரம் இராஜினாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .