Freelancer / 2023 ஜூன் 13 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி பிரதேச டெங்கு தடுப்பு செயலணியின் கூட்டம் (12) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளரும் காத்தான்குடி பிரதேச டெங்கு தடுப்பு செயலணியின் தலைவருமான யு.உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.நசிரீதீன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வெளிக் கள உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago