Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சுயத்தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களுக்கு, உலருணவுப் பொதிகள், இன்று (3) வழங்கி வைக்கப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜீத் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் இந்த உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இவை 25 நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
33 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026