Editorial / 2019 மார்ச் 13 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித் தினப் போட்டிகள், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில், மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ளன.
தமிழ்மொழித் தினத்துக்கான எழுத்தாக்கப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றிருந்த நிலையில், ஏனைய போட்டிகளே, மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ளன என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .