2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘தீவிரவாதியின் உடலங்கங்களை புதைக்க அனுமதியில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரவாதியின் உடலங்கங்களைப் புதைக்க அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை சபையில் நிறைவேற்றியுள்ளதாக, சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில், இன்று (06) நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் இதைக் குறிப்பிட்டார்.

குறித்த தீவிரவாதி வாழ்ந்த இடம் காத்தான்குடியாக இருக்கின்ற போது, அங்கு அடக்கம் செய்யாமல் வேறு இடங்களில் அடக்கம் செய்வதென்பது கேள்விக்குரிய விடயமாகும். எனவே குறித்த உடலங்கங்களை அடக்கம் செய்வதற்கு இங்கு அனுமதியில்லை எனவும், அவர் தெரி்த்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X