எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, இன்று (23) தென்னாபிரிக்கா பயணமானார்.
நிலைமாறுகால நீதி தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இலங்கையிலிருந்து 10 பேர் கொண்ட குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளது.
இந்தக் குழுவினர், 10 நாட்கள் தென்னாபிரிக்காவில் தங்கியிருந்து, நிலைமாறுகால நீதி தொடர்பில், அங்குள்ள அனுபவங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago