2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நிர்மாண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்                                                                                                        

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் அமைக்க கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் 5.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வேலைத்திட்டத்தினை துரிதகதியில் செய்து முடிக்குமாறு முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X