2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நட்டஈடு வழங்கப்பட்டது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

1989/90ஆம் ஆண்டுகளில் வன்செயல் காரணமாக சொத்துகளை இழந்திருந்தும், இதுவரைகாலம் நட்டஈடு வழங்கப்படாதவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை, துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், காத்தான்குடியைச் சேர்ந்த மர்ஹூம்  எஸ்.எல்.வீ.பரீதா என்பவருக்குச் சேரவேண்டிய ஒன்றரை இலட்சம் ரூபாய் நட்டஈட்டை, அவரது புதல்வரிடம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வழங்கி வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .