2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நடைபவனி

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 14 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தொற்றா நோயான உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபவனி நாளை புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து நடைபவனி ஆரம்பமாகி காந்தி பூங்காவரை சென்று மீண்டும் வைத்தியசாலையைச் சென்றடையும். இந்த நடைபவனியில் அனைவரையும்  கலந்துகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், தாதிய உத்தியோகஸ்;தர்களினால் மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் வீதி நாடகம் நடத்தப்படவுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X