2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நடைபவனி

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் 105ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடைபெற்றது.

பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ஞாபகார்த்தப் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து, பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய நடைபவனி மீண்டும் பாடசாலையை அடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .