2025 மே 03, சனிக்கிழமை

நன்றி தெரிவித்து பதாதைகள் காட்சிப்படுத்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, மனிதநேயத்துக்காக பாடுபட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், மருத்துவப் பணிப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு, மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் பாராட்டு தெரிவித்து, மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் பதாகைகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை போல் சற்குணநாயகத்தின் தலைமையில் செயற்;படும் ஆன்மீகக்குழுவினர் இந்த பாராட்டு பதாகைகளை, நகரின் பல இடங்களில், இன்று(20) காட்சிப்படுத்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X