Niroshini / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை நீங்க, நாளை (29) அனைவரையும் நோன்பு நோற்குமாறு, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கமைய, அனைவரும் நாளை நோன்பு நோற்பதுடன், ஐவேளை தொழுகைகளிலும் குனூதுன்னாசிலாவினை ஓதுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026