Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி சிறப்புத் தர போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற 23 பேருக்கான நியமனங்களை, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நேற்று (27) வழங்கினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிவிசேட திறமையில் பரீட்சையில் சித்தி பெற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 23 பேரே, நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.
21 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
40 minute ago