Editorial / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கூட்டறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜிப் ஏ மஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நேற்று (05) வழங்கி வைத்தார்.
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago