2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதிய நிர்வாக சபை தெரிவு

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் சிவநெறிமன்றத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், சாமஸ்ரீ, தேசகீர்த்தி, தேசாபிமானி வல்லிபுரம் குணசேகரம் சமாதான நீதவான் தலைமையில் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காமசுவாமி ஆலய முன்றலில் சனிக்கிழமை மாலை (04) நடைபெற்றது.  

இதன்போது புதிய நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது.

இதற்கமைய, தலைவராக வ.குணசேகரும் செயலாளராக வி.ராஜகுமாரும் பொருளராக இ.கேமராஜ்ஜூம் உபதலைவராக வ.நேமிநாதனும் உபசெயலாளராக அ.அருள்காந்தனும் தெரிவுசெய்யப்பட்டதுடன், பதினைந்து பேர் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X