2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புதிய வீதி அமைப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, மயிலம்பாவெளி புதிய வீட்டுத்திட்டத்துக்கான சுமார் 600 மீற்றர் நீளமுடைய வீதி நான்கு இலட்சம் ருபாய் செலவில் மூன்று தினங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.

மயிலம்பாவெளியில் 25 வீடுகளை உள்ளடக்கியதாகபுதிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X