2025 மே 14, புதன்கிழமை

பெரிய நீலாவணையில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

அமானா வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் இன்று செவ்வாய்க்கிழமை பெரியநீலாவணை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில்  திறந்து வைக்கப்பட்டது.

இதில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகம்மட் அஸ்மீர் பிரதமஅதிதியாக் கலந்து கொண்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், அமானா வங்கியின் பிரதித் தலைவர்களான எஸ்.குவாசித்,சித்தீக் அக்பர்,அலிவாஹிட், கல்முனை அமானா வங்கிக் கிளையின் முகாமையாளர் முகம்மது சமீம்,வாடிக்கையாளர் உறவு முகாமையாளர் எம்.எம்.முகம்மது ஆசிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X