2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை சனிக்கிழமை (29) கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

12 வயதுடைய இச்சிறுமியை குறித்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் தனது தாயிடம் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை குறித்த இளைஞரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X