2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாலர் பாடசாலையின் ஒளி விழா

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, புளியந்தீவு மோனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா, மட்டக்களப்பு கத்தோலிக்க ஒன்றிய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், பாலன் பிறப்புக் காட்சி நிகழ்வு, பரிசளிப்பு ஆகியவை நடைபெற்றன. அத்துடன், பாலர் பாடசாலையிலிருந்து தரம் -01க்குச் செல்லும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பிரியாவிடையும் அளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X