Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராஜன் ஹரன் / 2018 ஜூலை 18 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை, மியன்மடு கங்கையில், படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த படகில், மூவர் மீன்பிடிப்பதற்காக, நேற்று (17) சென்ற போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்ததுடன், காணாமல் போனவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர்.
5 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago