2025 மே 15, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழா

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியின் 22ஆவது பட்டமளிப்பு விழா, காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில், எதிர்வரும் சனிக்கிழமை (06) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

கல்லூரியின் தலைவரும் ஓய்வுபெற்ற முன்னாள் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம்.பி.முகைதீன் தலைமையில் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில், 56 ஆலிமாக்களும் 3 ஹாபிழாக்களும் பட்டம் பெறவுள்ளனர்.

இவ்விழாவில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அலிஸாஹீர் மௌலானா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .