Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவும் , பேராளர் மாநாடும் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சங்கத்தின் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றுள்ளது .
இதன்போது சங்கத்திற்குரிய பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான தெரிவு , தேர்தல் மூலம் இடம்பெற்றதுடன் . பணிப்பாளர் சபையின் தலைவராக மே.வினோராஜ் , உபதலைவராக ம.சதானேசன் , மேலும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மா.திருநாவுக்கரசு ப.குணசேகரன் அ.றுத்றா ச.தனுசியா சு.துருபதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
வ.சக்திவேல்
7 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Oct 2025