Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் திருமுறை முற்றோதல் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்று வரும் இத்திருமுறை முற்றோதல் நிகழ்வு எதிர் வரும் 2023.08.06 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

இதன் மற்றுமோர் அங்கமாக களுதாவளை இந்துமாமன்ற அறநெறிப் பாடசாலைகளுக்கிடையிலான பண் ஓதுதல் மற்றும் நாயன்மார்கள் தொடர்பிலான பேச்சுப் போட்டி நிகழ்வு ஒன்றும் ஞாயிற்றுக்கிழமை (04.06.2023) களுதாவளை கலாசார மண்டபத்தில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் நடைபெற்றது.

9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026