Editorial / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 100 சதுர எண் அட்டை கணித்தல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.ஜாபீர் கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அஹ்ஸாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
44 minute ago