2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பஸ் நிலையத்துக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்துக்கு அருகிலிருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆ​ணொருவரின் சடலம், நேற்று (30) மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் பொதுமக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீட்கப்பட்ட சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X