Niroshini / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மாவட்ட அபிவிருத்தி ஒருங்ணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா, இல்லையா என்பது தொடர்பில், நவம்பர், 2ஆம் திகதியன்று, அறிவிக்கப்படுமென்று, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026