ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் காலங்களில் உணர்ச்சி வசப்பட்டு, பிழையாக இடுகின்ற புள்ளடிகளுக்காக ஐந்து வருடங்கள் வருந்த வேண்டி வருமென்பதால் ஜனநாயகத்தின் பாரிய சொத்தான வாக்கை அளிக்குகின்றபோது, மிகவும் நிதானித்து வாக்களிக்க வேண்டுமென, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு - எருவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உணர்ச்சியான வசனங்களுக்குப் பின்னாலே அள்ளுண்டு செல்கின்றவர்களாக நாம் மாறக்கூடாதெனவும் அழிந்து போன மண்ணைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .