Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 25 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளார்.
ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும் போது நேற்று இரவு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞனே மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த இளைஞனின் உடல் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago