2025 மே 02, வெள்ளிக்கிழமை

புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள்,  இன்று (12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
 
வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன், வாகனேரி குளத்துமடு காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் சில ஆயுதங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .