Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2018 மே 23 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, கிண்ணையடி கிரமத்தின் பெயர்ப் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி, பிரதேச மக்கள், இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு - திருமலை வீதியில், கிண்ணையடி சந்தியில் ஒன்றுகூடிய சுங்காங்கேணி, கிண்ணையடி, முருக்கன்தீவு, பிரம்படித்தீவு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பி, இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago