Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலின் தேசமகா சபையின் பொதுக்கூட்டம், தலைவர் பூ.சுரேந்திரராசா தலைமையில், எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக, சபையின் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தேரோட்ட மகோற்சவம் பற்றி ஆராய்தல், புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை, தேசமகா சபையில் அங்கிகரித்தல் போன்ற விடயங்கள் பற்றியக் கலந்துரையாடப்படவுள்ளன.
எனவே, இப்பொதுக்கூட்டத்துக்கு, பொதுமக்களும் கலந்துகொண்டு, கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும், ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
17 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
23 minute ago