Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அல் கஸால் அல் அபியத் பௌண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட ஆங்கிலமொழி அறிவுப் பாடநெறியைப் பூர்த்தி செய்த 60 மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற 20 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டதாக நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ.செய்யத் இப்றாஹிம் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago